¡Sorpréndeme!

Gulabdin Naib threatens afghan team | டீமுக்குள் மாபியா இருக்கு

2019-12-13 7,687 Dailymotion

முன்னாள் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் கேப்டனும், தற்போது அணியில் ஆடி வருபவருமான குலாப்தின் நயிப் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் இருக்கும் சிலரின் முகத்திரையை கிழிக்கப் போவதாகக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.

Former Afghanistan captain Gulabdin Naib threatens to expose mafia circle involving players and management.